இது என்ன ?
1. இது பெரும்பாலும் தூக்கத்துக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஏற்படும்
2. இது கடுமையான வேளைக்குப் பிறகு ஏற்படலாம்
3. இது பிறரிடம் இருந்து தொற்றியம் ஏற்படலாம்
4. இதனை செய்கையில் செவிப்பறை விரிவடையம்
5. இதனை செய்கையில் நுரையீரலில் இருந்து அதிக அளவுகளில் காற்று வெளியாகும்
.
விடை: கொட்டாவி
.
வெற்றி பெற்ற மாணவர் :
செல்வி. நவநிதி வகுப்பு 5D.